மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செய்த சாதனைகளைப் பட்டியலிடும் ‘மக்கள் ஊழியன்’ ஆவணப்படத்தை மநீம தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டார்.
மக்கள் ஊழியன் ஆவணப்படத்தைப் பார்க்க,
இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில்,
“மத பேதமின்றி நாற்பதாண்டுகளாய் நற்பணிகள் செய்து வருகிறோம். மக்களை நேசிப்பவர்களிடம் அரசியல் அதிகாரமும் கிடைத்தால் இன்னும் அழுத்தமாய் நற்காரியங்களைச் செய்யலாம் என்பதை தோழர் சு.வெங்கடேசன் ஆற்றிய களப்பணிகள் காட்டுகின்றன.
மதுரையின் நாடாளுமன்ற உறுப்பினராக தோழர் சு. வெங்கடேசன் செய்த சாதனைகளைப் பட்டியலிடும் ‘மக்கள் ஊழியன்’ ஆவணப்படத்தை வெளியிடுவதில் மகிழ்கிறேன்” இவ்வாறு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பதிவிட்டார்.
தமிழ் செய்திகளில் மக்கள் ஊழியன் ஆவணப்படம் குறித்த பதிவுகள்,
சன் செய்தியில் மக்கள் ஊழியன் ஆவணப்படம்
சு வெங்கடேசன் எம்பியின் ‘மக்கள் ஊழியன்’ வீடியோவை வெளியிட்ட கமல்ஹாசன்..!