




அமெரிக்காவில் நிகழும் நிற அரசியலை பற்றிய #TwoDistantStrangers குறும்பப்படத்தை திரையிட்டு அரசியல் கலந்துரையாடலாக இந்த நிகழ்ச்சி இருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு ஊடகவியலாளர் ஷபிர் அஹமத் மற்றும் ஜீவசகாப்தன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பங்கேற்பாளர்களுடன் உரையாடினர்.