Dawn to Dark (Documentary)

புதுச்சேரி, யூனியன் பிரதேசத்தின் மின்சார விநியோகத்தில் தனியார்மயம் புகுத்தப்படுவதால் ஏற்படும் தாக்கங்களை விளக்கும் இந்த ஆவணப்படம் 2023 செப்டம்பர் மாதம் வெளியிப்பட்டது. ஆவணப்பட இயக்குனர் காமாட்சி ராமன் இயக்கத்தில் இந்த படத்தை காம்ரேட் டாக்கீஸ் தயாரித்துள்ளது.

ஆவணப்பட வெளியீட்டு நிகழ்வை இங்கே காணலாம்.

ஆவணப்படம் பார்க்க…

More From Author

Blog Post Title

பி.எஸ்.என்.எல் பற்றிய தமிழ் ஆவணப்படம் | An Unending Ringing…